காமெடி கிங் கவுண்டமணியின் அம்மாவுடன் தளபதி விஜய்..! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்

இளைய தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் தளபதி 65வது திரைப்படம் கூடிய சீக்கிரம் இயங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஜய் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக சுமார் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலாயுதம் இந்த திரைப்படம் பொள்ளாச்சி பகுதிகளில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் காமெடி நடிகர் கவுண்டமணியின் வீடும் பொள்ளாச்சி பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கிறது.

ஆனால் அங்கு அவரது தாய் மட்டும் வசித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாத நிலையில் விஜய் பொள்ளாச்சிக்கு சென்றபொழுது கவுண்டமணியின் தாயாரை சந்தித்து பேசியுள்ளார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது

அதுமட்டுமல்லாமல் விஜயின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

vijay
vijay

Leave a Comment