4 Tamil actresses married to producers : பல நடிகைகள் பணத்தின் மேல் இருக்கும் ஆசையின் காரணமாக தன்னைவிட அதிக வயது வித்தியாசமானவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் பணத்தின் மேல் இருந்த ஆசையினால் ப்ரொடியூசர்களை திருமணம் செய்துகொண்ட ஐந்து தமிழ் நடிகைகளை தற்பொழுது காண்போம்.
ஸ்ரீ தேவி – நடிகை ஸ்ரீ தேவி இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையினால் திரையுலகில் கலக்கி வந்தார். இவர் 1963 ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று சிவகாசியில் பிறந்தார். இவர் தமிழ் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமடைந்தார்.

ஹிந்தி திரையுலகில் மிகவும் பேமஸ்சானவராக இருந்து வருகிறார். தற்பொழுது இவர் உயிரோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.1996ஆம் ஆண்டு போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவிகும் போனி கபூரைகும் அதிக வயது வித்தியாசம் அதுமட்டுமல்லாமல் இரண்டாவது மனைவியாக போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இதற்குக் காரணம் பெரிய ப்ரொடியூசர் மற்றும் பணக்காரர் என்பதால் திருமணம் செய்து கொண்டார். ப்ரொடியூசர் திருமணம் செய்து கொண்டவர்களில் முதலிடத்தில் இவர் உள்ளார்.
அசின் – இவர் கொச்சியை சேர்ந்தவர் ஆவார். ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராகுல் சர்மா என்பவர் ப்ரொடியூசர் மற்றும் மிகப் பெரிய பிசினஸ் மேன் என்பதால் அசின் அவரை திருமணம் செய்து கொண்டார்.
ஜெனிலியா டிசோசா – இவர் 1987ஆம் ஆண்டு பிறந்துள்ளார் தற்பொழுது இவருக்கு 32 வயதாகிறது. இவர் ரிதிஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரித்தீஷ் தேஷ்முக் ப்ரொடியூசர் அதுமட்டுமல்லாமல் டியூ பிரசன்டர், பிலிம் மேக்கர், ஆர்டி டெக்கர் ஒரு multi-talented இவரை தான் ஜெனிலியா திருமணம் செய்துகொண்டார். பிறகு ஜெனிலியா நடிப்பதை நிறுத்தி விட்டார்.
சப்னா டைட்டஸ் – இவர் பிச்சைக்காரன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன் பிறகு இவர் திட்டம் போட்டு திருடுனும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு படத்திலும் இவர் நடிக்கவில்லை. இவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் என்பவர் பிச்சைக்காரன் திரைப்படத்தை டிஸ்றிபுட் செய்தவராவார். அதுமட்டுமல்லாமல் கோபுர டீஸராகவும் இருந்துள்ளார். இவரை சப்னா திருமணம் செய்துகொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
நயன்தாரா – திரையுலகில் பல எதிர்ப்புகளை தாண்டி தனது விடாமுயற்சியினால் வெற்றி பெற்றவர் தான் நயன்தாரா. இவர் தற்போது திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார். இந்நிலையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்கபட்டு வருகிறது.