அட இந்த சிகரெட் விளம்பரத்தில் நடித்த குழந்தையா இப்படி இருப்பது.! வைரலாகும் புகைப்படம்

சிகரெட் விளம்பரத்தின் மூலம் பிரபலமடைந்த குழந்தை சிம்ரன் நடேகர். அந்த விளம்பரத்தில் இவருடைய அப்பா எப்பொழுதும் சிகரெட் குடிப்பார் ஒருநாள் இருவரும் சேர்ந்து டிவி பார்க்கும் பொழுது அதில் சிகரெட் குடித்த ஒருவர் இறந்து விடுவார் அப்பொழுது அந்தக் குழந்தை அப்பாவை கட்டிப் பிடிப்பாள் அதன் பிறகு இவருடைய அப்பா சிகரெட் புகைப்பதை விட்டுவிடுவார்.

இந்த விளம்பரம் 2008ல் அறிமுகமானது என்பது குறிப்பிடதக்கது இந்த வகையில் அதில் குழந்தையாக நடித்த சிம்ரன் நடேகர் பிரபலமடைந்தார். இந்த விளம்பரத்தின் போது இவருக்கு ஏழு வயது மட்டுமே ஆகியது தற்போது இவருக்கு பதினேழு வயதாகி  இளம் பெண்ணாக வலம் வருகிறார்.

simran natekar

இவர் தற்போது பாலிவுட் படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவரை நடிக்க வைப்பதற்காக பல தயாரிப்பாளர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வருகின்றன. விரைவில் தென்னிந்திய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

simran natekar

அதுமட்டுமல்லாமல் தனது க்யூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரை 3000 பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்.

simran natekar

Leave a Comment

Exit mobile version