திருமண வயதில் இரண்டு மகள்கள் இருந்தும் சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரபல நடிகைகள்..!

பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் நடந்து விட்டாலே போதும் உடனே சினிமாவிற்கு முழுக்கு போடுவது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு வாய்ப்புகளும் இல்லாமல் போய்விடுகிறது இதற்கு முக்கிய காரணமே அவர்களுடைய அழகில் மாற்றம் ஏற்படுவதுதான் காரணம் இந்நிலையில் திருமணமாகியும் இன்றும் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதில் நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி கமல் என அனைவருடனும் ஜோடி போட்டு திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள் இவ்வாறு பிரபலமான நமது நடிகை போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

sridevi-1
sridevi-1

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஜான்வி கபூர் குஷி கபூர் என இரு மகள்களுக்கு தாயான நமது நடிகையின் மகள்களும் என்று சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு பிரபலமான நடிகை கடந்த 2013 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்று சாதனை படைத்தார்.

நடிகை ஹேமமாலினி இவர் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த சத்தியம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் இவர் நடனத்தில் சிறந்து விளங்கிய தான் காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி தன்னுடைய திறனை வெளிக்காட்டி உள்ளார்.

hema malini-1
hema malini-1

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு திருமணமாகி இரண்டு பெண்கள் உள்ளார்கள். இந்நிலையில் நமது நடிகை பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அது மட்டுமில்லாமல் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகவும் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார்.

Leave a Comment