யாரு என்ன நினைச்சா எனக்கு என்ன..? வெப்சீரிஸில் படுக்கையறை காட்சியில் பொளந்து கட்டிய பிரபல நடிகைகள்..!

Famous Actresses Who Made Bedroom Scenes In The Web Series: தமிழ் திரை உலகைப் பொருத்தவரை எந்த ஒரு நடிகையாக இருந்தாலும் அவருக்கு திறமை இருந்தாலே போதும் எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தமிழ் மொழி நடிகைகளை விட மற்ற மொழி நடிகைகள் தான் அதிகம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதன் காரணமாக சினிமா துறையே முடங்கி கிடக்கிறது இந்நிலையில் எந்த ஒரு திரைப்படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகவில்லை ஆகையால் பிரபல நடிகைகள் பலரும் தற்போது தொடர்பகம் தஞ்சம் புகுந்து விட்டார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வந்த காஜல் அகர்வால் அமலாபால் சமந்தா போன்ற பல்வேறு நடிகைகளும் வெப் தொடர்களில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவ்வாறு  அவர்கள் வெப் தொடரில் நடிப்பது மட்டுமல்லாமல் இதன் விளைவாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

samantha

ஆனால் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா மற்றும் த்ரிஷா மட்டும் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் புத்திசாலித்தனமாக திரை உலகில் காய் நகர்த்தி வருகிறார்கள். ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு சில நடிகைகள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எந்த மாதிரி காட்சியாக இருந்தாலும் சரி நடிக்க நாங்கள் தயார் என பல்வேறு சர்ச்சைகளை  தாண்டி நடித்து வருகிறார்கள்.

shruthihasan

அந்த வகையில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 என்ற தொடரில் நடித்துள்ளார் இந்த தொடரில் நடிகை சமந்தா மிக மோசமான படுக்கையறை காட்சியில் தாராளமாக நடித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாகிவிட்டது.

amlapaul

இதேபோன்று வெப் தொடர் பக்கம் மிக கிளாமராக நடித்த நமது நடிகைகள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் காஜல் அகர்வால், நித்யா மேனன், தமன்னா, சுருதிஹாசன், ராசிகன்னா, அஞ்சலி, அமலாபால் போன்றவரும் வெப் தொடர்களில் மோசமான  காட்சிகளில் நடித்து உள்ளார்களாம்

இவ்வாறு இவர்கள் நடிக்கும் வெப்ப தொடர் மூலம் ஏற்படும் சர்ச்சைக்கு இதுவரை யாரும் விளக்கம் கொடுத்த படியும் கிடையாது. ஒரு சில நடிகைகள் மட்டும் திரைப்படத்தை எப்பொழுதும் உங்கள் நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள் அப்படிப் பார்த்தால்தான் அது உங்களுக்கு சர்ச்சையாக தெரியும் என அறிவுரையும் கூறி உள்ளார்கள்.

Leave a Comment

Exit mobile version