பிரபல தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் நடித்தது போதும் என்ற காரணத்தினால் பாலிவுட் பக்கம் செல்லலாம் என்று தன்னுடைய உடம்பை குறைப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு பிளாஸ்டிக் சர்ஜரி களையும் செய்து தன்னுடைய அழகை தானே கெடுத்துக் கொண்டார்
என்னதான் இவர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் அவை எதுவுமே இவருக்கு கைகூடவில்லை தற்போது வரை அவருக்கு எந்த ஒரு பாலிவுட் திரைப்படங்களிலும் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்றாலும் தற்போது அவர் நடித்துள்ள தென்னிந்திய சினிமா திரைப்படங்கள் கூட தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ளது.
ஒருமுறை சினிமாவில் தேசிய விருது பெற்ற காரணத்தினால் ஓவராக ஆடிவிட்டு தற்போது கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அவருடைய பெற்றோர்கள் கூட நீ நடித்தது எல்லாம் போதும் என கூறியது மட்டுமில்லாமல் இனிமேல் நாங்கள் சொல்வதைக் கேள் என்று கட்டாயம் விதித்து வருகிறார்களாம்.
இவ்வாறு மனம் நொந்து போயிருக்கும் நமது நடிகையிடம் ஆறுதல் சொல்லும் வாக்கில் பிரபல நடிகர் ஒருவர் அவருக்கு தனியாக ஒரு ரூட்டை போடுவதாக தெரியவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் அந்த நடிகர் சமீபத்தில் நமது நடிகை நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்றை பார்த்து விட்டு பிரமித்துப் போய் விட்டதாக கூறியிருந்தார்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு நிச்சயம் உங்களுக்கு அவார்டு கிடைக்கும் என்று அவரை தூக்கி வைத்து பேசியது மட்டும் இல்லாமல் ஏகபோகத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் இப்படி நமது நடிகர் நடந்து கொண்டதற்கு காரணம் நமது நடிகையை எப்படியாவது நம் வலையில் விழ வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான் என பலரும் கூறி வருகிறார்கள்.

