Famous actress who was scared to act with Surya reason viral: சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் தற்போது வரை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தை விமான நிறுவனர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வைத்து தட்டி தழுவி எடுக்கப்பட்ட படமாகும்
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்திருப்பார்.மேலும் அபர்ணா முரளி பேட்டி ஒன்றில் சூர்யாவைப் பற்றி கூறியுள்ளார்.

அதில் அவர் சூர்யாவுடன் ஜோடி போட்டு நடிப்பது என்று சொன்னதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் அதே சமயம் எனக்கு பயமாகவும் இருந்தது மிகப்பெரிய பிரபலமான நடிகர் என்னோட நடிக்க ஒப்புக் கொண்டதே எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும்.
அதேசமயம் அவருடன் சேர்ந்து நடிப்பது எனக்கு பயமாக இருந்தது என்றும் கூறியிருந்தார்.
ஆனால் பிறகு இருவரும் கதையை சேர்ந்து ஒன்றாக படித்தோம் அப்போது அவர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறாராம்.
இவர் கூரிய தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.