தளபதியுடன் ரொமான்ஸ் செய்தும் மார்கெட்டில் விலைபோகாத பிரபல நடிகை..! அட அவ்ளோவும் பில்டப்பா.?

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதேபோல விஜயுடன் இணைந்து நடிக்கும் கதாநாயகங்களையும் தளபதி ரசிகர்கள் தூக்கி கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த நடிகைக்கு மட்டும் இன்றுவரை விடிவு காலமே பிறக்கவில்லை இவர் ஏற்கனவே சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமுடி என்ற திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா கேட்டு நடித்திருந்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை  2019 மிஸ் யூனிவர்சிட்ட பட்டத்தை ஒன்பது மட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தன நமது நடிகை முகமூடி திரைப்படத்திற்கு பிறகு ஆகா 10 வருடத்திற்கு பிறகுதான் தளபதி விஜய் உடன் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் சரியான அளவுக்கு வெற்றி பெறாமல் ஏமாற்றத்தை தந்தது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய விமர்சனத்தை உருவாக்கியது பின்னர் பிரபல நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து காதல் காவியம் என்று டைட்டானிக் ரேஞ்சுக்கு ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்கள் இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவிற்கு கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை பற்றி சோசியல் மீடியா பக்கம் கழுவி கழுவி ஊற்றியது மட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து அவர் நடித்த சர்க்கஸ் திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காமல் தியேட்டரில் திரைப்படம் வெளிவந்த நாளில் கூட தியேட்டர் காத்து வாங்கிய சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.

பொதுவாக ரசிகர்கள் பலரும் பூஜா ஹெட் டே வை கால் அழகி என வர்ணித்த நிலையில் அவர் கால் தடம் பதிக்கும் இடம் எல்லாம் கண்னிவெடியாக இந்த ஆண்டு அமைந்துவிட்டது இதனால் நெட்டிசன்கள் சமூக வலைதள பக்கத்தில் அவரை கமாண்ட் செய்த ஆரம்பித்து விட்டார்கள்.

Leave a Comment