இரவு 10 மணிக்கு அமீரை தொந்தரவு செய்த பிரபல நடிகை.. நேரம் காலம் பார்க்காமல் காப்பாற்றிய தனுஷ்.!

Ameer : தமிழ் சினிமாயுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் ஓடி கொண்டிருப்பவர் அமீர். இவர் முதலில் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் ஜீவாவை வைத்து எடுத்த ராம் படம் அதிரபுரி ஹிட் அடித்தது.  மேலும் இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்தது அடுத்து கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை எடுத்தார்.

இந்த படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுத் தந்தது. காலம் கடந்த பிறகும் இந்த படத்தை பற்றி பேசி வருகின்றனர்.’ இப்படி வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் அமீர் தற்பொழுது நடிப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஜோவிகாவை பணக்காரி என்று கூறிய பிரதீப்பை விளாசிய வனிதா விஜயகுமார்.. இது எல்லாம் பெரிய உருட்டால இருக்கு

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் எனக்கு இங்கிலீஷ் தெரியாததால் தான் பட்ட அவமானங்கள் குறித்து பேசி உள்ளார். நைட் 10 மணிக்கு ஒரு முன்னணி நடிகை போன் செய்து ஆங்கிலத்தில் அமிரிடம் பேசி உள்ளார் ஆனால் அமீருக்கு இங்கிலீஷ் தெரியாததால் கால் யு லேட்டர் என சொல்லி கட் செய்து விட்டாராம்.

ஒருநாள் படப்பிடிப்பிற்காக வெளியே போக விமானத்தில் உட்கார்ந்து இருந்தார் பக்கத்தில் தனுஷ் மற்றும் ஒரு பெரிய நடிகை உட்கார்ந்து இருந்தாராம். தனுஷ் அமீரை பார்த்தவுடன் எழுந்து வந்து பேசினாராம். உடனே அந்த பெரிய நடிகை யார் என்று கேட்க இவர் தான் இயக்குனர் அமீர் என சொல்ல உடனே சத்தம் போட்டாராம்..

ஜோவிகாவை பணக்காரி என்று கூறிய பிரதீப்பை விளாசிய வனிதா விஜயகுமார்.. இது எல்லாம் பெரிய உருட்டால இருக்கு

அன்னைக்கு போன் பண்ணுனேன் பேச முடியாது என்று சொல்லி காலை கட் செய்துவிட்டார் என கூற உடனே தனுஷ் அமீருக்கு இங்கிலீஷ் தெரியாது என நிலைமையை எடுத்து சொல்லி சமாதானப்படுத்தினாராம்.  இதனை பேட்டியில் அமீர் கூறினார்.