பொதுவாக சினிமா துறையில் இருக்கும் நடிகைகளுக்கு பல்வேறு தொந்தரவுகள் வந்து கொண்டேதான் இருக்கிறது அந்த வகையில் அவர்கள் இந்த டார்ச்சரை தாங்க முடியாமல் சிலர் அழுவது மட்டுமில்லாமல் அதன்பிறகு நடிக்கவே வேண்டாம் என ஒரு கட்டத்தில் முடிவெடுத்து விடுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் பால்நிற நடிகை. இந்த நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு என இரு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களை ஏகபோக கவர்ந்து விட்டார்.
மேலும் நமது நடிகை ஹிந்தியிலும் ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமின்றி முன்னணி நடிகையாகவும் வலம் வந்துள்ளார் அந்த வகையில் தனக்கு வரும் சினிமா வாய்ப்பை ஒதுக்கி வருகிறாராம். ஆனால் தற்போது தயாரிப்பில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் நமது நடிகைக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தாலும் அதற்கு மறுப்பு தெரிவித்தது ஏன் என ரசிகர்களுக்கு தெரியவில்லை இந்நிலையில் பலர் இந்தக் கேள்வியைத் தொடர்ந்து கேட்டதன் காரணமாக அதற்கு பதில் அளித்துள்ளார். ஏனெனில் நமது நடிகையின் திறமையை மட்டும் பார்க்காமல் அவரை படுக்கைக்கு அழைதுள்ளர்களம்.
இவ்வாறு செய்வதில் முன்னணி பிரபலங்கள் மிக தீவிரமாக இருப்பது மட்டுமில்லாமல் இதனால்தான் தனக்கு சினிமாவே வேண்டாம் என ஒதுக்கி விட்டேன் என நமது நடிகை இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இவ்வாறு பல பட வாய்ப்பை வேண்டாம் என ஒதுக்கித் தள்ளிய நமது நடிகையை பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்துள்ளார்.