அட்ஜஸ்ட்மெண்ட் செய்தே சொத்து சேர்த்த பிரபல நடிகை.! இதெல்லாம் ஒரு பொழப்பா என விலாசும் நெட்டிசன்கள்…

0
actress
actress

சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரபல நடிகை ஒருவர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தே பல கோடி சொத்து சேர்த்து இருக்கிறார் இந்த தகவல் தெரிந்ததும் நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா என கேலி செய்து வருகிறார்கள்.

அதாவது பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் தற்போது ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார் இப்படி இருந்தும் அவருக்கு சரியான ஊதியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இதனால் அவருடைய மேனேஜர் அவருக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் அதாவது அந்த நடிகையின் மேனேஜர் புரோக்கர் வேலை செய்திருக்கிறார் ஒரு சில நேரங்களில் அந்த மேனேஜர் அந்த நடிகைக்கு அட்வைஸ் செய்ததுண்டு.

அது மட்டுமில்லாமல் அந்த மேனேஜரின் பேச்சை கேட்டுக் கொண்டு அந்த நடிகை வரும் காசை எல்லாம் சொத்தாக மாற்றி விடுகிறாராம். அதுமட்டுமல்லாமல் அந்த நடிகைக்கு தற்போது வரையிலும் லட்சக்கணக்கில் தான் சம்பளம் ஆனால் அவருடைய சொத்து மதிப்பு மட்டுமே கோடிக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் எங்கிருந்து காசு வந்தது என்று பார்த்தால் அந்த நடிகை பலருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும்போது அந்த மேனேஜர் காரராக பேசி அவர்களிடம் தேவைக்கு அதிகமாகவே பணம் பட்டுவாடா செய்து விடுவாராம். இப்படி பலருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த அந்த நடிகை தற்போது கோடிக்கணக்கில் சொத்தை வாங்கிக் கொண்டு இருக்கிறார்.

இந்த நடிகையை பார்த்து பல முன்னணி நடிகைகள் பொறாமைப்பட்டு வருகிறார்கள். இந்த பக்கம் பார்த்தா பங்களா வீடு இந்த பக்கம் பார்த்தா ஃபாரின் கார் என கோடிகளில் ஜொலித்து வருகிறார் அந்த நடிகை இதனால் மற்ற நடிகைகள் அவர் மீது பொறாமையில் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எங்கு நமக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டால் கடைசி நேரத்தில் நடு தெருவுக்கு வந்து விடிவோமோ என்பதற்காக தான் அந்த நடிகை இவ்வாறு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த நடிகை இவ்வாறு மாறியதற்கு முழுக்க முழுக்க அந்த மேனேஜர் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இப்படி மேனேஜர் சொல்பேச்சை கேட்டு கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் அந்த நடிகையை நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா என கலாய்த்து வருகிறார்கள்.