தனது அம்மாவின் இயக்கத்தில் நடித்த பிரபல சிம்பு, தனுஷ் பட நடிகை!! யார் அந்த நடிகை என தேடும் ரசிகர்கள்.. புகைப்படம் உள்ளே..

famous actress who act in her mother movie photo:  தமிழில் சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ரஜினியுடன் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை மேகா ஆகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

மேலும் அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக முடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகரான சல்மான்கானுடன் இணைந்து பிரபுதேவா இயக்கத்தில் ராதே என்கின்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் தற்போது நடிகை மேகா ஆகாஷ் தற்போது தனது அம்மாவின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவரது அம்மா பிந்து அவர்கள் ஏறாளமான விளம்பரங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு இந்த குறும்படத்திற்கு இசையமப்பாளர் கோபி சுந்தர் அவர்கள் இசையமைத்துள்ளார். விரைவில் இந்த குறும்படம் வெளியாக உள்ளதாக தெரியவருகிறது.

megha ahkash

Leave a Comment

Exit mobile version