பிக்பாஸில் எனக்கு இவரை பார்த்தாலே கடுப்பா இருக்கு.! ஐஸ்வர்யா தத்தா ஒரே போடு.!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் போட்டி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி  பற்றி பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இளம் நடிகையும் பிக்பாஸ் 2வது போட்டியாளர்மான நடிகை ஐஸ்வர்யா தத்தா அவர்கள்  பிக்பாஸில் இருக்கும் இந்த நடிகையை பார்த்தால் எனக்கு எரிச்சலாக வருகிறது என கூறியுள்ளார்.

அதாவது 90 நாட்களை கடந்தும் ஷிவானி நாராயணன்  பாலாஜி முருகதாசிடம் கடலை போடுவதை தவிர எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமும் செய்யாமல் இந்த வீட்டில் இன்னும் தாக்குப்பிடித்து வருவதால் அவரை பார்த்தால் வெறுப்பாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

கடந்த வாரம் ஷிவானியின் அம்மா வீட்டிற்கு வந்து அவரை எச்சரிக்கை செய்து விட்டுப் போயிம்  இன்னும் அவர் அதையே தொடர்ந்து செய்து வருவது பலருக்கும் கடுப்பாக உள்ளது.

மேலும் அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்துக் போட்டால் மட்டும் போதது போட்டியும் போட தெரிய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

Photo by Shivani Narayanan on July
Photo by Shivani Narayanan on July