தோனி உடன் க்யூட்டாக நிற்கும் பிரபல நடிகை.! ரசிகர்களின் கனவு கன்னியா அங்கு சென்றது..

ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை குஷ்பூ இவர் அந்த காலத்தில் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரையும், புகழையும் சம்பாதித்து கொடுத்து விட்டது. அந்த வகையில் பார்த்தால் இவரது திரைப்படங்களை பார்ப்பதற்கு பல ரசிகர்களும் உற்சாகமாக திரையரங்குகளில் நுழைவார்கள் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் அற்புதமாக நடித்து உள்ளார்.

அதனை தொடர்ந்து பார்த்தால் இயக்குனர் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் குஷ்பூ சமீப காலமாக எந்த திரைப்படங்களிலும் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் கூட இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த பொழுது எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதை ரசிகர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நமது நடிகை சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பே ஐபிஎல் மேட்ச் தொடங்கி பல அணிகளும் விறுவிறுப்பாக விளையாண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் சிஎஸ்கே அணியின் விளையாட்டை பார்ப்பதற்கு பல சினிமா பிரபலங்களும் விளையாட்டு அரங்கிற்கு வருகிறார்கள். அவ்வாறு இவர்கள் வரும்பொழுது எடுத்த புகைப்படங்களையும் ரசிகர்களுக்காக பதிவு செய்தும் வருகிறார்கள் ஒரு சில பிரபலங்கள் தோனி அவர்களிடம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு வருகிறார்கள்.

 dhoni
dhoni

அதேபோல் குஷ்பூவும் எம்.எஸ் தோனி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் குஷ்பூ பார்ப்பதற்கு இந்த புகைப்படத்தில் மிகவும் அழகாக தெரிகிறார் என்று இவருக்கு ஐஸ் வைத்து வருகிறார்கள்.

Leave a Comment