சினிமாவில் நடித்து சம்பாதிப்பதை விட படுத்து அதிகமாக சம்பாதிக்கலாம்.! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி…

பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் படுத்தும் பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு பேட்டியில் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சினிமா துறையில் படு கிளாமர் நடனம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை சோனா. இவர் இயக்குனர் சாமி இயக்கத்தில் வெளியான மிருகம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

பல திரைப்படங்களில் கிளாமர் நடனம் ஆடி வந்த நடிகை சோனா ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் துணை கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவராக மாறினார். அதன் பிறகு வெள்ளித்திரையில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் சின்னத்திரைக்கு தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்தார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நடிகை சோனா தற்போது சீரியலில் நடித்து வரும் நிலை ஏற்பட்டதால் பெரும் சோகத்தில் இருந்து வருகிறார் இந்த நிலையில் நடிகை சோனா அளித்த பேட்டி பலரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

அதாவது நடிகை சோனா சினிமா வாழ்க்கையில் நடந்த பல மோசமான விஷயங்களை அந்த பேட்டியில் பகிர்ந்து உள்ளார் அதில் சினிமா துறையில் நான் பலவிதமான அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை சந்தித்து உள்ளேன். அதில் இதுவும் ஒன்று. அதாவது ஒரு பெரிய மேகசினிலிருந்து தன்னை போட்டோஷூட் செய்ய வந்தார்கள்.

இந்த போட்டோ சூட்க்கு பிறகு நான் மக்கள் மத்தியில் பிரபலமான மேகசினில் வரப்போகிறோன் என்ற சந்தோஷத்தில் இருந்து வந்தேன் அதன் பிறகு சில நாட்களுக்குப் பிறகுதான் அந்த மேகஸின் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டது. அப்போது தன்னுடைய புகைப்படத்தின் கீழ் “சினிமாவில் படுத்தும் கூட சம்பாதிக்கலாம்” என்று எழுதி இருந்தனர். இதைப் பார்த்ததும் என்னால் எதுவும் பேச முடியாமல் போனது அது மட்டுமல்லாமல் இவ்வாறு அவர்கள் செய்ததை என்னால் தாங்க கூட முடியவில்லை எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று உறியுள்ளார்.

Leave a Comment