19 வயதில் பிகினி உடையை போட்டு அட்ராசிட்டி பண்ணிய நடிகை பிரியங்கா சோப்ரா.! இணையதளத்தில் புகைப்படத்தை தேடும் இளசுகள்.

0

சினிமாவில் நடிக்கும் பல நடிகைகள் ஆரம்பத்தில் மாடலிங் துறையைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர் என்பது நாம் பலரும் அறிந்த ஒன்று தான்.

அந்த வகையில் மாடல் அழகியாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா இவர் 2000ம் ஆண்டு நடத்தப்பட்ட உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை ஆவார்.

இதை வைத்தே அவர் சினிமா உலகில் பல திரைப்படங்களை கைப்பற்றியதோடு இந்தியிலிருந்து தமிழ் வரை எல்லா மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

அவ்வகையில் தமிழில் விஜய்யுடன் இணைந்து “தமிழன்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். பிறகு தமிழில் நடிக்காவிட்டாலும் இந்தியில் இவர்கள் மவுசு அதிகரித்து மேலும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியதால் இவர் அங்கேயே செட்டிலானார்.

தற்பொழுது தன்னைவிட குறைந்த வயது உள்ள ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் எனது இன்ஸ்டா பக்கத்தில் 19 வயதில் வெள்ளை பேண்ட் சட்டை, மேலே பிக்னிக் உடையை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இவர் மாடல் அழகியாக இருக்கும்போது கூட இவ்வாறு இருந்ததில்லை அதை தொடர்ந்து ஒரு வருடம் கழித்து தான் 19 வயதில் இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டாராம்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது மேலும் இந்த புகைப்படத்திற்கு கீழே கேப்ஷனாக “இவள் வெட்கம் என்பது கேள்விப்பட்டதே இல்லை” என பதிவிட்டார். புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.