10 லட்சம் இருந்தா கிட்டக்கவா இல்லன்னா அப்படியே ஓடிடு.! பணத்திற்காக படும் அடியாக இறங்கிய பிக்பாஸ் நடிகை

சினிமாவில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது அதிலும் திறமை இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகையாக நடிக்க ஆசைப்பட்டு ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் அந்த வாரிசு நடிகை.

பார்த்தவுடனே சில நடிகைகளை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடும் அந்த லிஸ்டில் இவரும் இடம் பிடித்துவிட்டார் உருவத்தை கண்டு ரசிகர்கள் ஏமாந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  அந்த நடிகை பெரிய முதலாளி வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவரின் உண்மையான முகம் தெரிய வந்தது.

அந்த நடிகை நடந்து கொண்டதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அனைத்தும் பாசாங்கு என கண்டுபிடித்து விட்டார்கள் அதனால் சமூக வளைதளத்தில் அவரை பந்தாடி விட்டார்கள். அதனால் சமூகவலைதளத்தில் சிறிது காலம் தலை காட்டாமல் இருந்து வந்த அந்த நடிகை சமீபகாலமாக அவ்வப்போது சமூக வலைதளத்தில்  தலைகாட்டி வருகிறார்.

அதிலும் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று வந்த பிறகு தான் அடுத்த நயன்தாரா என கனவு உலகில் வாழ ஆரம்பித்து விட்டார்.  ஆனால் நீங்கள் ஒன்றுக்கும் லாக்கி இல்லை என ரசிகர்கள் உணர்த்தி விட்டார்கள் அவர்களுக்கு.  ஒரு இச்சான் வயிறு நிரம்ப வேண்டுமே என இருக்கும் கொஞ்ச பெயரை வைத்துக்கொண்டு ஏதாவது புரோமோஷன் செய்து பிழைத்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக அழகு சாதன பொருட்களை பிரமோஷன் செய்து வருகிறார் இவர் ஒரு பொருளை புரமோஷன் செய்வதற்காக 10 லட்சம் வரை பில் போட்டு வருகிறாராம். ஹீரோயினாக சம்பாதிக்கலாம் என கனவு கொண்டிருந்த  இவருக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து சம்பாதித்து வருகிறார். எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என அதிக பணம் கேட்டு வருகிறாராம் ஒரு புரமோஷனுக்காக.

Leave a Comment