பட வாய்ப்பு குறைய குறைய ஆடையின் அளவும் குறையும் போல.. பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து விமர்சிக்கும் ரசிகர்கள்..

0
actress
actress

தமிழ் சினிமாவில் ஜோக்கர் ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்து அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவர் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்வு செய்து இரண்டு மூன்று படங்களில் ரம்யா பாண்டியன் நடித்திருந்தாலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதனால் அவர் மற்ற நடிகைகளை போல போட்டோ ஷூட்டை கையில் எடுத்தார். அதன்படி ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு கிளாமரான சில புகைப்படங்களை வெளியிட்டு ஓவர் நைட்டில் பாப்புலர் ஆனார் அந்த புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்த ரம்யா பாண்டியனுக்கு பின்பு  சில வாய்ப்புகளும் கிடைத்தது.

அந்த வகையில் சின்ன திரையில் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலர் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் வெள்ளி திரையில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் தனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருந்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இருந்தாலும் அடுத்தடுத்து ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை மற்றும் அவரை பிரபலப்படுத்திய சின்னத்திரையிலும் தற்போது அவருக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் பழையபடி கிளாமர் போட்டோ சூட்டில் இறங்கி உள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை மட்டும் அணிந்தபடி படும் மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்று வருகின்றன. இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பட வாய்ப்புகள் குறைய குறைய ஆடையின் அளவும் குறையும் போல எனக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.