மீண்டும் காதலில் விழுந்த பிரபல நடிகை.! அதுவும் கிரிகெட் வீரருடன்..

கிரிக்கெட் வீரருடன் பிரபல மலையாள நடிகை காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபல நடிகை ஒருவர் தான் தாய்மொழியான மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் ஒல்லி நடிகரின் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார் ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் சரியாக ஓடாததால்  வாரிசு நடிகருடன் ஜோடியாக நடித்தார் ஆனால் இந்த படமும் சரியாக ஓடாததால் திரும்பவும் மலையாள சினிமாவில் தனது கால் தடத்தை பதித்தார்.

தமிழில் அவர் நடித்த இரண்டு திரைப்படமும் சரியாக ஓடாத காரணத்தால் அதன் பிறகு தமிழில் நடித்தது போதும் என்று எண்ணி மீண்டும் மலையாளத்தில் தனது கால் தட்டத்தை பதித்து நடிக்க ஆரம்பித்தார். பின்னர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பின்னர் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு அந்த நடிகை ஒரு திரைப்படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஏற்கனவே ஒரு கிரிக்கெட் வீரருடன் காதலித்து வந்ததாக தகவல் கசிந்தது அதற்கு அந்த நடிகை இந்த தகவல் பொய்யான தகவல் என அந்த நடிகை கூறிவிட்டார்.

மேலும் அந்த நடிகை ஒரு கிரிக்கெட் வீரருடன் ரகசியமாக காதலித்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அந்த கிரிக்கெட் வீரருடன் அடிக்கடி டேட்டிங் செய்வதாகவும் இருவரும் ரகசியமாக சந்தித்துக் கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது ஆனால் இது பற்றி அந்த நடிகை எந்த விதமான அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்த காதல் விவகாரம் மலையாள சினிமாவில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment