Gayatri jayaraman : 80, 90 கால கட்டங்களில் பிரபலமான நடிகைகள் பலரும் வயது முதியவர்கள் காரணமாக சிலர் நடிப்பதில்லை சிலர் சின்னத்திரையில் தலை காட்டி வருகின்றனர். குறிப்பாக சீரியல்களில் நடித்து ஓரளவு சம்பாதித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் நடிகை காயத்ரி ஜெயராமன்.
இவர் தமிழில் பிரபுதேவா நடிப்பில் உருவான மனதை திருடி விட்டாய் படத்தில் நடித்து அறிமுகமானார். நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் இவர் நடித்தாலும் அதில் கொஞ்சமாவது கிளாமர் காட்டி நடிப்பது இவரது ஸ்டைல்.. இப்படிப்பட்ட நடிகையான காயத்ரி ஜெயராமன் ஏப்ரல் மாதத்தில் மற்றும் விஜயின் வசீகரா போன்ற படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
வெற்றி அடைய ஓடிய இவர் திடீரென தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையில் தலைகாட்டி ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றியலில் தன்னுடைய சினிமா பயணம் குறித்தும் விஜய் பற்றியும் பேசி உள்ளார் காயத்ரி ஜெயராமன்.
அவர் சொன்னது என்னவென்றால்.. சினிமா உலகில் நடிகர், நடிகைகளை தொந்தரவு செய்கிறார்கள் ஆனால் விஜய் உடன் நடிக்கும் போது பாதுகாப்பாக இருக்கும் அவருடைய பார்வை எப்பொழுதும் தப்பாக இருக்காது. விஜய் முன்னால் நான் பிக்னிக் உடை போட்டு நடித்தால் கூட பாதுகாப்பாக இருக்கலாம் என கூறி உள்ளார்.
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் நீங்கள் சொல்லுவது உண்மை தான் விஜய் சினிமா என்று வந்துவிட்டால் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பார் நீங்கள் இல்லை பல நடிகர் நடிகைகள் இதுபோல சொல்லி கேள்விப்பட்டிருக்கும் அப்படி ஒரு ஜென்டில்மேன் தான் விஜய் எனக் கூறிய கமெண்ட் அடித்து இந்த செய்தியை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர்.