பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை உடல் ரீதியாக பயன் படுத்திகொண்டு கற்பமாக்கிய இயக்குனர் இவர்தான்.! உண்மை

0

வெள்ளித்திரையில் பல இயக்குனர்கள் ஏதாவது ஒரு பெண்ணை உனக்கு நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அவர்களை பின் காதல் வலையில் விழ வைத்து பாலியல்கொடுமைக்கு ஈடுபட வைக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து வெளிவந்துள்ளது.

இயக்குனர் ஆயுஸ் திவாரி என்பவர் நடிகை ஒருவரை உனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறி பின் அவரை காதல் வலையில் விழ வைத்துள்ளார்.

பின்னர் பல வருடமாக அவரை பாலியல் ரீதியாக பயன்படுத்தி உள்ளாராம். மேலும் இவ்வாறு பாலியல் ரீதியாக அவரை பயன்படுத்தியதன் மூலம் அவர் கர்ப்பம் ஆகியுள்ளார் எனவே ஆயுஸ் திவாரியிடம்  சென்று என்னை திருமணம் செய்து கொல் என்று கேட்டதற்கு அவர் ஆபாச வார்த்தையில திட்டி அவரை அனுப்பி விட்டாராம்.

Ayus Tiwari
Ayus Tiwari

பலமுறை கேட்டும் அந்த இயக்குனர் ஒன்றும் கூறவில்லை என்பதால் அந்த நடிகை காவல் துறைக்கு சென்று அவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஆயுஸ் திவாரியை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது மட்டும்மல்லாமல் இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.