பட வாய்ப்புக்காக தர மட்டத்திற்கு இறங்கிய நடிகை.! அடேங்கப்பா அதுக்குன்னு இப்படியா

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு பின்னர் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நடிகைகள் தற்போது எந்த படத்தில் எந்த அளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்டத் தயார் என்று நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பிரபல நடிகை ஒருவர் தமிழில் இசையமைப்பாளர் உடன் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் கலையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் அதில் வரும் ஒரு முத்த காட்சியால் அனைவராலும் அறியப்பட்டார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதன் பிறகு தற்போது ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட நான் தயார். ஆனால் எனக்கு பட வாய்ப்பு மட்டும் கொடுங்கள் என்று அந்த நடிகை கேட்டுள்ளார்.

எட்டு எழுத்து நடிகை ஒருவர் தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார் அதன் பிறகு தமிழில் பேர் தெரியாது நடிகர்களுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அதன் பிறகு தமிழில் அறிமுகமான ஒரு நடிகருடன் படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் சரியான பட வாய்ப்பு அமையாததால் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். மேலும் இந்த நடிகையை ஒரு பேட்டியில் நீங்கள் எந்த சவாலாக இருந்தாலும் அதில் நடிப்பீர்களா என்று கேட்கின்றனர் அதற்கு எந்த காட்சியாக இருந்தாலும் பரவாயில்லை படவாய்ப்பு இருந்தால் மட்டும் போதும் அதற்கு நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்யவும் தயார் என்று ஓபனாக கூறிவிட்டார்.

இது போன்ற ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு அதன் பின்னர் படவாப்புக்காக அஜஷ்மென்ட் பண்ணி படவாய்ப்பை பெற்று கொள்கிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment