நடிகைகளை படுக்க வைத்து தொப்புளில் ரொமான்ஸ் செய்து கிக் ஏற்றிய நடிகர்கள்.! இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் மற்றும் நடிகைகள் ரொமான்ஸ்சாகவும் மற்றும் கன்னத்தை கிள்ளுவது போன்ற காட்சிகளில் நடித்தது மட்டும்தான் நமக்குத் தெரியும் அதையும் தாண்டி வேற லெவலில் பர்பாமன்ஸ் பண்ணியிருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

லவ் பேர்ட்ஸ்: இத்திரைப்படத்தில் பிரபுதேவா மற்றும் நக்மா அவர்கள் நடித்திருப்பார் அதில் உள்ள ஒரு காட்சியில் மட்டும் நக்மாவின் வயிற்றில் ஆம்லெட் போடும் காட்சி இருக்கும் நாமெல்லாம் தோசை கல்லில் தான் ஆம்லெட் போட்டு இருப்போம் ஆனால் பிரபுதேவா அதையும் தாண்டி வேற லெவல் பர்பாமென்ஸ் பண்ணியிருப்பார்.

love-birds

சின்ன கவுண்டர்: விஜயகாந்த் மற்றும் விஜயகாந்துக்கு ஜோடியாக சுகன்யா அவர்கள் நடித்திருப்பார்கள் இந்தத் திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விட்டு பூந்து விளையாடி இருப்பார்.

chinna-gownder

வள்ளல்: சத்யராஜ் மீனா இவர்களுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படத்தில் மீனாவின் தொப்புளில் திராட்சை பழத்தை போட்டு வித்தை செய்வது போல பல சேட்டைகளை செய்து இருப்பார்.

chinna-gownder

இளமை ஊஞ்சல்: இத்திரைப்படத்தில் விஜயகுமார்,  டிபி கஜேந்திரன்,  சிவானி குரோவர்,  கீர்த்தி சாவ்லா, நமீதா மற்றும் மோகன் நாயுடு போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இது திரைப்படத்திலும் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் வருவது போலவே காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

ilamai-oojal

Leave a Comment

Exit mobile version