வெள்ளித்திரையில் தற்போது பணியாற்றி வரும் பல நடிகர்களும் ஒரு வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே பெரிய விஷயமாகி விடுகிறது ஆனால் அந்த காலத்தில் நடித்து வந்த பல நடிகர்களும் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட ஏழு படங்கள் கூட நடித்து விடுவார்கள் அந்த வகையில் பார்த்தால் ஏழு வருடங்களில் ஒரு நடிகர் சுமார் 100திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து சாதனைப் படைத்துள்ளார் ஆம் யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை நடிகர் ஜெய்சங்கர் தான்.
இவர் அந்தக் காலத்தில் நடித்த முதல் திரைப்படம் 100 நாட்களுக்கும் மேலாக ஓடியதால் கிட்டத்தட்ட ஏழு வருடங்களில் சுமார் 100 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து அனைத்து நடிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் இவர் நடித்த முதல் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி உள்ளதால்.
இவருக்கு தொடர்ந்து தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துக்கொண்டே இருந்துள்ளது அதனால் இவர் இரவும் பகலுமாக நடித்துள்ளாராம்.இவர் ஒரு வருடத்திற்கு பல திரைப்படங்களில் நடித்தாலும் இவரை பார்த்து பல நடிகர்களும் பொறாமைப்படும் அளவிற்கு இவர் தொடர்ச்சியாக திரைப் படங்களை கைப்பற்றி நடித்துக் கொண்டே இருந்துள்ளார்.
சொல்லப்போனால் அந்த காலத்தில் பழம்பெரும் நடிகைகள் பலரும் நான் திருமணம் செய்தால் அது நடிகர் ஜெய்சங்கரை தான் திருமணம் செய்வேன் என அடம் பிடிக்கும் வகையில் இவர் அனைத்து நடிகைகளுக்கும் சாக்லேட் பாய் போல் காட்சி அளித்திருக்கிறார்.
ஆனால் தற்பொழுது உள்ள பல நடிகர்களும் ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு படங்கள் நடிப்பதற்கு கூட கஷ்டப்படுகிறார்கள் இவர் மட்டும் அந்த காலத்தில் தனது அயராத உழைப்பினால் பல திரைப்படங்களில் கமிட்டாகி பல கோடி ரசிகர் வட்டத்தையும் சேர்த்து வைத்துள்ளார்.

இவர் நடித்த பல திரைப்படங்களும் திரையரங்குகளில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் இத்தனை திரைப்படங்களில் நடித்தார் என்பது ஒரு சாதனை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.