ராதிகாவுடன் இணைந்து “ஒ சொல்றியா மாமா” பாடலுக்கு நடனமாடிய பிரபல நடிகர் – துரத்தில் இருந்து பார்த்த கோபி.! வைரல் வீடியோ.

விஜய் டிவியில் டிஆர்பி யில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த சீரியல்  இந்த தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலரும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்துள்ளனர்.

அந்தவகையில் இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்து மேலும் இவருக்கு இரண்டு பெரிய மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் தற்போது தனது கல்லூரி காதலியான ராதிகாவை சந்தித்து பேசி வரும் போது கோபி மற்றும் ராதிகாவிற்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசையும் வந்துள்ளது.

இப்படி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் விஜய் டெலி அவார்ட்ஸ் நடைபெற்றது அதில் பாக்யலட்சுமி தொடரில் இருந்து பாக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜித்ரா சிறந்த மகிழ்ச்சி அடைந்தார் அவரைத் தொடர்ந்து இதே சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா.

விருது வாங்கியுள்ளார். மேலும் மேடையில் பேசிய ரேஷ்மா சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தில் சூரியுடன் இணைந்து புஷ்பா ரோலில் நடித்திருந்தேன் அப்போது ரோபோ ஷங்கரும் அந்தப்படத்தில் இணைந்திருந்தார் எனவும் அந்த விழாவில் இருந்த ரோபோ சங்கரை பார்த்து நீங்கள் என்னுடைய கிரஷ் எனவும் ரேஷ்மா கூறினார்.

உடனே ரோபோ ஷங்கர் மேடைக்கு வந்து இருவரும் சேர்ந்து ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இந்த நடன வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகின்றன. இதோ அந்த வீடியோ.

Leave a Comment