மீண்டும் சங்கர் திரைப்படத்தில் இணையும் பிரபல நடிகர்.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

sangar
sangar

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் சங்கர் சமீப காலங்களாக தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் இயக்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படங்களில் சில காட்சிகளில் மட்டும் நடித்த பிரபலம் நடிகர் ஒருவர் அவர் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘ஆர்சி 15’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது இந்த படத்தில் இயக்குனர் எஸ் கே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு சங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த நண்பன் திரைப்படத்தில் எஸ் கே சூர்யா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது ‘ஆர்சி 15’ திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது இவ்வாறு இந்த திரைப்படத்தில் ராம் சரண் தேஜா, கைரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

sj surya
sj surya

இவர்களை தொடர்ந்து இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது விரைவில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு எஸ்கே சூர்யா இந்த படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இன்னும் எதிரி உள்ளது.

ஏனென்றால் ஹீரோவாக கலக்கி வரும் இவர் வில்லனாகவும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் எஸ் கே சூர்யா நடித்துள்ளார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.