தற்போது திரை உலகில் மிகப் பிரபலமாக இருக்கும் ஹீரோயின்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்களை காதல் செய்வதும் டேட்டிங் செய்வதும் சகஜமாக போய்விட்டது அந்தவகையில் தற்போது பல்வேறு நடிகைகள் லிஸ்ட்டில் இருக்கும் பட்சத்தில் இளம் நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை மலையாளத்தில் மிக பிரபலமாக வெளிவந்த திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களை கவர்ந்த நடிகை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தமிழ் சினிமாவில் ஒல்லியாக இருக்கும் நடிகருடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் தமிழ் திரைப்படம் சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற நமது நடிகை தற்போது கிளாமரில் போன்ற காட்சிகளில் நடித்து வருவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
ஆனால் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தோல்வியை சந்தித்த நிலையில் எனில் தமிழில் நடிக்கவே கூடாது என முடிவு செய்து விட்டார். இந்நிலையில் நமது நடிகை பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருடன் நெருங்கிப் பழகி வருபவர் விஷயம் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியது மட்டுமில்லாமல் அவை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவர்கள் இருவரும் ஜோடியாக பல பொது இடங்களில் ஒன்றாக செல்வது மட்டுமில்லாமல் இதை பார்த்த பலரும் அந்த நடிகையிடம் காதலில் விழுந்த விட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் நமது நடிகையோ நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் தான் காதல் எல்லாம் எங்கள் மனதில் கிடையாது என்று கூறினாலும் உண்மை ஒருநாள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.