தெலுங்கு சினிமாவில் நடிகை தமன்னாவை ஓரம்கட்டி அசத்திய இளம் நடிகை.! அதுவும் எப்படி தெரியுமா.?

tamanna
tamanna

டாப் நட்சத்திரங்கள் பலரும்  வெள்ளித்திரையும் தாண்டிய காசு கொடுத்தால் எங்கு வேண்டுமானாலும் திறமையை காட்டி நடிப்போம் என்பது போல இருகின்றனர் தற்போது சின்னத்திரை பக்கமும் கலந்து கொண்டு தனது திறமையை காட்டுகின்றனர்.

அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். அவரை தொடர்ந்து தற்போது ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வரும் விஜய் சேதுபதியும் இப்போ சன் டிவியில் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தெலுங்கில் நடிகை தமன்னாவும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தெலுங்கில் சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தாலும் டிஆர்பி ரேட்டிங் பெரிய அளவில் ஏறாததால் நடிகை தமன்னாவை தூக்கி விட்டு வேறு ஒரு நடிகையை புக் செய்ய ஆரம்பித்தனர். இதை அறிந்துகொண்ட தமன்னா நிகழ்ச்சியை தயாரித்து வந்தவர் மீது தமன்னா வழக்குபதிவு தொடர்ந்தார்.

மேலும் சரியாக சம்பளம் கொடுக்கவும் இல்லை என்று குற்றம் சாட்டி உள்ளார். இந்த நிலையில் தமன்னாவுக்கு பதிலாக ஒருவழியாக மக்கள் மற்றும் ரசிகர்கள் மித்தியில் பிரபலமான தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் என்பவர் நேற்று முதல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தமன்னா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது பெரிய அளவில் டிஆர்பி ரேட்டிங் ஏறவில்லை என்ற குற்றச்சாட்டு தான் பெருமளவு கூறப்படுகிறது. தற்போது  இந்த நிகழ்ச்சியை அனுசுயா பரத்வாஜ் இப்படி இதை திறன்பட தொகுத்து வழங்கி டிஆர்பி ரேட்டிங் எழுதுகிறார் என்று பார்க்கிறோம். என தமன்னா ரசிகர்களும் கூறிவருகின்றனர்.