அம்மா இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனுடன் அஜால்குஜால்..! கதவை திறந்த கணவனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி..!

kalla
kalla

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் கொல்லர் என்ற இடத்தில் ஓட்டுனராக வலம் வருபவர் தான் ஜேம்ஸ் இவர்க்கு 35 வயது ஆகிறது அதேபோல செஞ்சி என்ற பகுதியை சேர்ந்த அருணா என்பவருக்கு இருபத்தி எட்டு வயது ஆகிறது இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் இருக்கும்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தை இருக்கும் நிலையில் ஜேம்ஸ்  வேலையின் காரணமாக பல்வேறு இடத்திற்கு சென்றுவிடுவார்.  இவ்வாறு அந்த வேலைகளில் உள் கிராமத்தை சேர்ந்த விக்ரமுடன் ஜேம்ஸின் மனைவி பத்து வருடங்களாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.

இவ்வாறு இந்த விஷயம் கணவனுக்கு தெரிந்து பல முறை எச்சரித்தும் வந்துள்ளதாகவும். இதன் காரணமாக கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அருணா தன்னுடைய தாயார் வீட்டில் ஐந்து மாதங்களாக வசித்து வர ஆரம்பித்தார்.

இந்நிலையில் நேற்று தனது வீட்டில் அம்மா இல்லாத நேரத்தில் கல்ல காதலன் உடன் தனிமையில் இருந்துள்ளார் அப்போது திடீரென அருணாவின் கணவர் ஜேம்ஸ் உள்ளே நுழைந்தவுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி மற்றும் கள்ளக்காதலனை சரமாரியாக தாக்கி விட்டார்.

மேலும் இவர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் அவர்கள் செஞ்சு கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மட்டுமில்லாமல் ஜேம்ஸின் மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரும் கொடுத்த புகாரின்படி தற்போது ஜேம்ஸ்சை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

இவ்வாறு நடைபெற்ற சம்பவமானது செஞ்சி பகுதியில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

kallakathal-1
kallakathal-1