பல வெற்றிப்படத்தை கொடுத்த மோகன் ராஜா இத்தனை தோல்வி படத்தை கொடுத்துள்ளாரா.? இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவில்  ஏராளமான இயக்குனர்கள் இழந்துவருகின்றனர் அதுமட்டுமல்லாமல் இவர் இயற்றிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றும் மற்றும் தோல்வியும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் இயக்குனர் மோகன் ராஜா கொடுத்த தோல்வி திரைப்படங்களை அப்படிதான் தற்போது  நாம் பார்த்த போது பார்க்க இருக்கிறோம்.

இயக்குனர் மோகன் ராஜா ஹனுமான் ஜங்க்சன் என்ற திரைப்படத்தி மூலமாக தெலுங்கு சினிமாவின் இயக்குனராக அறிமுகமானார்.அதன் பின்னர் ரவி நடித்த ஜெயம் என்ற திரைப்படத்தின் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மோகன் ராஜா தமிழில் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி,  உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், மற்றும் வேலைக்காரன் என்ற திரைப்படங்களையும் தெலுங்கில் ஹனுமான் ஜங்ஷன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதுவரைக்கும் இவர் இயக்கிய எந்தெந்த படங்கள் தோல்வி அடைந்தது என்று தற்போது பார்க்கலாம். ‘தில்லாலங்கடி; ஜெயம் ரவி மற்றும் தமன்னா நடித்த இந்தப் படத்தை 2010 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கியுள்ளார். தெலுங்கில் ரவி தேஜா நடித்த  கிக் என்ற படத்தின் ரீமெக் தான் இந்த தில்லாலங்கடி. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றி படமாக அமையவில்லை.

thillalangati
thillalangati

 

வேலாயுதம்:- விஜய், ஹன்சிகா மோட்வானி, ஜெனிலியா நடித்த இந்த படத்தை 2011ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கியுள்ளார். தெலுங்கில் நாகார்ஜுனா நடித்த அசாத் என்ற படத்தினுடைய  ரீமேக் தான் இந்த வேலாயுதம். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றிப்படமாக அமையவில்லை.

velayutham
velayutham

Leave a Comment