கோலி முதல் வில்லியம்ஸ் வரை வயதானால் எப்படி இருப்பார்கள் தெரியுமா.? இதோ புகைப்படங்கள்

0
worldcup_collage
worldcup_collage

மக்களிடம் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது ஃபேஸ் ஆப் செயலி இந்த செயலியில் நாம் இன்னும் பல வருடங்களுக்கு பிறகு எப்படி இருப்போம் என பார்பதற்கு புகைப்படத்தை பதிவிட்டால் அதில் உங்களின் வயதான தோற்றத்தை காண்பிக்கும்.

இந்த #FaceAppChallenge வைரளாகி வருகிறது இதில் முன்பு இளமையான தோற்றத்தை அனைவரும் பதிவிட்டு வந்தார்கள் இந்த நிலையில் இப்பொழுது அனைவரும் ஓல்ட் ஃபேஸ் challenge பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ புகைப்படம்
Lasith Malinga

Lasith Malinga

Rashid Khan
Rashid Khan
kane williamson
kane williamson
ben stokes
ben stokes
lockie ferguson
lockie ferguson
chris gayle
chris gayle
joe root
joe root
faf du plessis
faf du plessis
virat kohli
virat kohli