காற்றுக் கூட புக முடியாத அளவிற்கு இறுக்கமான உடையில் தாறுமாறாக உடற்பயிற்சி செய்யும் யூடியூப் ஹரிஜா.! வைரலாகும் வீடியோ.!

0

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் ஒரு நடிகை மற்றும் ஒரு நடிகர் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக பல திரைப்படங்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களால் நிரந்தரமான இடத்தை பிடிக்க முடியும்.

ஆனால் தற்பொழுது எல்லாம் சினிமாவில் ஈசியாக நுழைவதற்கான ஒரு வழியென்றால் அது யூடியூப் சேனல் தான் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சேனலில் தனது வித்தியாசமான நடிப்பு திறமையை மற்றும் பல வித்தைகளைச் செய்து காட்டி தற்பொழுது எல்லாம் சினிமாவில் நுழைந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் எருமசாணி என்ற யூடியூப் சேனல் மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் ஹரிஜா இவரது போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் தற்போது வரை ரசிகர்களால் மறக்க முடியாது அந்த அளவிற்கு இவர் அந்த யூடியூப் சேனலில் தனது நடிப்பை இயல்பாக காட்டி மிகவும் புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த யூடியூப் சேனல் மூலம் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆம் இவர் லீடு ரோலில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவரது திருமண வாழ்க்கையில் தனது காதலரான அமர் ரமேஷ் உடன் திருமணம் செய்து கொண்டார் இவருக்கு சமீபத்தில் ஒரு குழந்தையும் பிறந்தது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

குழந்தை பிறந்த பின்பும் தனது அழகை குறைக்காமல் ஹரிஜா சமீபகாலமாகவே தனது யூடியூப் சேனலில் புதுப்புது விஷயங்களை செய்து காட்டி ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகை பெற்று விளங்கி வருகிறார் அந்த வகையில் தற்போதும் குழந்தைகளுக்கு தாய் ஆன பெண்களுக்கு இவர் உடல் பயிற்சி எப்படி செய்வது என வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.ஆம் இவர் பகிர்ந்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த வீடியோவை லைக் செய்து வருகிறார்கள்.