“சார்பாட்டா பரம்பரை” படத்துகாக ஒவ்வொரு நடிகர், நடிகையையும் சாறு புழுயும் இயக்குனர்.! உருவானவிதத்தை நீங்களே பாருங்கள்.

தமிழ் சினிமாவில் வில்லன், அண்ணன் போன்ற முக்கிய ரோல்களில் அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தியதன் விளைவாக இவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.

அதைத் தக்கவைத்துக்கொள்ள சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததோடு, வித்தியாசமான திரைப்படங்களில் நடித்ததால் தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமா பட வாய்ப்புகளை கொடுத்தது.

அப்படி நடித்த படங்கள் ஒவ்வொன்றும் அதிரி புதிரி ஹிட் அடித்ததால் தற்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். கடைசியாக வெளியான காப்பான் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து அசத்தினார்.

அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான “டெடி” திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்து தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் பிறகு பா. ரஞ்சித் இயக்கியுள்ள “சார்பட்டா பரம்பரை” என்ற திரைப்படத்தில் சண்டை வீரராக களம் காண்கிறார்.

80,90 களில் குத்துச்சண்டை எவ்வளவு பெரிய விளையாட்டாக இருந்தது என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

இரண்டு பரம்பரைக்கு இடையே நடக்கும் குத்து சண்டையை மையப்படுத்தி உள்ளதாக தெரியவருகிறது.

படத்தில் ஆர்யா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், அனுபமா குமார், துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், சந்தோஷ், பசுபதி, ஜான் விஜய் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பு இருகின்றனர்.

இந்தத் திரைப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடினமாக குத்துச்சண்டை பயிற்சி எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை வேறு ஒரு கதை களத்தில் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பது அதற்கு காரணம் இவர்கள் ஒவ்வொருவரும் அந்த கதாபாத்திரமாக எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளனர் என்பது தெரிகிறது. அதை நீங்களும் கண்டுகளியுங்கள்..

Leave a Comment