கிழவனா ஆனாலும் ஆசை அடங்கவில்லை.! பிரபல முன்னணி நடிகைக்கு நடந்த கொடூரம்…

0
actress
actress

பெரும்பாலும் சினிமாவை பொறுத்தவரை அட்ஜஸ்ட்மெண்ட் பிராத்தனை மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை சினிமாவில் மட்டும்தான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது அனைத்து இடத்திலும் இருக்கிறது. அனால் இந்த பிரச்சனை சினிமாவில் நடந்தால் மட்டும் தான் அதை பெரிய அளவில் வெடிக்க வைக்கிறார்கள்.

அந்த வகையில் கன்னட சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்த ஒரு நடிகை தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக அந்த நடிகை எந்த படத்தில் நடித்தாலும் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அந்த முன்னணி நடிகை.

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கப் போவதை தனது தந்தையிடம் கூறி இருக்கிறார் ஆனால் அவருடைய தந்தை ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி என்பதால் தன்னுடைய மகளை சினிமாவிற்கு அனுப்ப சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன் பிறகு எப்படியோ தன்னுடைய அப்பாவிடம் சம்மதத்தை பெற்றுக்கொண்ட அந்த நடிகை முதலில் ஒரு இயக்குனரிடம் கேட்டிருக்கிறார் ஆனால் அந்த இயக்குனரோ அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் பட வாய்ப்பு என ஓப்பனாக கூறிவிட்டாராம்.

அதன் பிறகு தன்னுடைய அப்பாவிடம் இதைப் பற்றி கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியான அந்த நடிகையின் அப்பா தனக்கு பழக்கமான ஒரு இயக்குனரிடம் கேட்டிருக்கிறார் அந்த இயக்குனரும் சரி என்று அவருடைய அப்பாவிடம் கூறியிருக்கிறார் ஆனால் அந்த நடிகை படப்பிடிப்பு தளத்திற்கு போன உடனே இயக்குனர் அந்த நடிகையை தனியாக அழைத்து அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

இதற்கு பயந்து அந்த நடிகை அந்தப் படத்தை விட்டு விலகிக் கொண்டார் அதன் பிறகு சிறிய சிறிய படங்களில் நடித்து வந்த அந்த நடிகை கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களில் மட்டும்  நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் எத்தனை நாட்கள் தான் சிறிய சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க வேண்டி இருக்கிறது ஆகையால் எப்படியாவது முன்னணி நடிகை ரேஞ்சுக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு பிரபல இயக்குனரை சந்திக்கிறார் அந்த நடிகை.

அதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யவும் மனரீதியாக தயாராகி விட்டார் அந்த நடிகை அதனால் ஆரம்பத்தில் தன்னுடைய அப்பாவால் சிபாரிசு செய்யப்பட்ட வயதான இயக்குனரிடம் தஞ்சம் அடைந்தார் அந்த நடிகை. அது மட்டுமல்லாமல் அந்த இயக்குனர் இழுத்த இழுப்பிறகெல்லாம் எல்லாம் இந்த நடிகை சென்றிருக்கிறார். தன்னுடைய அப்பா வயது ஆகும் இயக்குனர் என்று கூட பார்க்காமல் அந்த நடிகை முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய அடிபணிந்து உள்ளதாக கூறப்படுகிறது.