சிம்புவுடன் நடித்திருந்தாலும்.. எனக்கு தனுஷ் தான் ரொம்ப பிடிக்கும் – இளம் நடிகர் பேட்டி..!

0
simbu
simbu

சினிமா உலகில் எப்பொழுதுமே போட்டிகள் அதிகமாக இருக்கும் அந்த வகையில் அஜித் – விஜய் ஆகியோர்களுக்கு பிறகு சிம்பு – தனுஷ் மிக கடுமையாக போட்டு கொண்டு வருகின்றனர் இவர்கள் இருவரும் தற்பொழுது நல்ல நல்ல படங்களை கொடுத்து ஓடுகின்றனர் இவர்களுக்கு ரசிகர்களையும் தாண்டி சினிமா உலகில் அறிமுகமாகவும் நடிகர், நடிகைகள் கூட ரசிகர்களாக இருக்கின்றனர்.

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து செல்வராகவனுடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் நானே வருவேன் இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து வாத்தி திரைப்படம் வெகு விரைவிலேயே திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதேபோல நடிகர் சிம்புவும் அண்மைக்காலமாக படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக கொடுத்து அசதி வருகிறார் அந்த வகையில் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த படத்தில் சிம்பு 22 கிலோ உடல் எடையை குறைத்து 18 வயது பையனாக நடித்திருந்தார் இந்த படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது இதைத்தொடர்ந்து சிம்பு தனது பத்து தல படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சிம்பு, தனுஷ் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பதிலாகி வருகிறது அதாவது வெந்து தணிந்தது காடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் நீரஜ் மாதவ். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம்.. வெந்து தணிந்தது காடு படம் வெளியான சமயத்தில் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த நீரஜ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷஷ் தான்.

என பலமுறை கூறியிருக்கிறார் இவ்வாறு தனுஷின் தீவிர ரசிகன்.. ஆனால் முதல் படம் சிம்புவுடன் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிறகு நீரஜ் மாதவிக்கு தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன வெகு விரைவிலேயே தனக்கு பிடித்த நடிகர் தனுஷ் உடன் அவர் ஒரு படம் பண்ணுவாரு என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

neeraj madhav
neeraj madhav