ஆத்தாடி இவர் கூட நடிச்சா நம்ம வாழ்க்கையே அவ்ளோதான்..! ஒரேடியாக பேக்கப் செய்து வெளிநாடு ஓடிப்போன நடிகை.. ரகசியமாக நடிகர் செய்த செயல்

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை அபிராமி இவர் முதன் முதலில் மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் வானவில், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் கமல் அவர்கள் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விருமாண்டி படத்திற்கு பிறகு நடிகை அபிராமி எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் 10 வருடங்களாக சினிமா பக்கம் வராமல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. அவர் சினிமா பக்கம் திரும்பாததற்கு முக்கிய காரணம் விருமாண்டி படத்தில் கமல்ஹாசன் செய்த டார்ச்சர் தான் என்று கூறப்பட்டது.

ஏற்கனவே நடிகர் கமல் அவர்கள் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் விருமாண்டி படத்தில் நடிகை அபிராமியை வலுகட்டாயமாக பல டார்ச்சர்கள் செய்தார் என்று தகவல் வெளியானது.

அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் அபிராமியை மிகவும் டார்ச்சர் செய்து இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கூட செய்திருக்கிறார். என்று பல வதந்திகள் வெளியானது. ஆனால் நடிகை அபிராமி சினிமாவில் நடிக்க வரவில்லை என்றாலும் பல திரைப்படங்களுக்கு டப்பிங் பணியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தில் நடிகை பூஜா குமாருக்கு அபிராமி தான் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அபிராமி தான் பூஜா குமாருக்கு வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் அடம்பிடித்து தேர்வு செய்திருக்கிறாராம்.

மேலும் இது குறித்து நடிகர் கமல்ஹாசனே ஒரு வீடியோவில் பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இந்த வீடியோவை பார்த்த அபிராமி கமல்ஹாசன் தான் தன்னை மீண்டும் சினிமாவில் அழைத்து வந்தார். அதுமட்டுமல்லாமல் விஸ்வரூபம் படத்தில் டப் பண்ண வைத்ததும் அவர்தான் என்று அபிராமி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment