இந்த வயதிலும் நடிகர் சத்யராஜ் போலவே செம்ம ஸ்டைல்லாக இருக்கும் அவரது அம்மா.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் 35 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடித்து வருபவர் முன்னணி நடிகர் சத்யராஜ். இவர் சினிமா ஆரம்பத்தில் அடியாளாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் வில்லன், ஹீரோ ரோல்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவர் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஹீரோவாக நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தை விட வில்லன் ரோலே சத்யராஜ் மிகவும் அட்டகாசமாக இருந்தது.

இவர் வில்லனாக நடித்த திரைப்படங்கள் தற்பொழுதும் நமக்கு பார்க்க தோன்றும் அந்த அளவிற்கு தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

சத்யராஜ் தொடர்ந்து அவரது மகன் சிபிராஜ் தற்போது திரையுலகில் கால் தடம் பதித்து நடித்து வருகிறார் ஆனால் அவரால் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை கொடுக்க முடியாவிட்டாலும் தற்போது வரையிலும் போராடி வருகிறார் இருப்பினும் இவருக்கு ஈடு எனவே தற்போது சத்யராஜும் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் எப்படி படபடவென பேசுகிறாரோ அதுபோல நிஜத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தனது குரலை முதல் ஆளாக கொடுத்து பிரச்சினைக்கு திர்வுகான நினைப்பவர் சத்யராஜ்.இதனாலையே திரை உலகில் தற்போது ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

சத்யராஜ் மகள் திவ்யா அவ்வபொழுது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபராக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் தனது தந்தை மற்றும் பாட்டி இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இதோஅந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Leave a Comment

Exit mobile version