அம்மாவான பிறகும் ஆசை அடங்காமல் வேறொரு காதலருடன் லூட்டி அடிக்கும் ரஜினி, விக்ரம் பட நடிகை.! இணையத்தில் தெறிக்கும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் பிரபல நடிகை ஒருவர் குழந்தை இருக்கும் போதும் வேற ஒரு காதலருடன் லூட்டி அடிக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட் பக்கத்தில் விமர்ச்சித்து வருகிறார்கள்.

கடந்த 2019 ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கிகாரம் கிடைத்தது அதன் பிறகு தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, 2.o, உள்ள பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில். நடித்தவரும் நடிகை எமி ஜாக்சன் சமீபத்தில் தனது புதிய காதலரை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் குழந்தை பிறந்த பிறகும் இன்னொரு காதல் கேட்கிறதா என்று ரசிகர்கள் விலாசி வரும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படமும் இணையத்தில் செம வைரல் ஆனது இதனை தொடர்ந்து தற்போது பிரபல நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்து இருக்கிறார் நடிகை எமி ஜாக்சன்.

தற்போது எமி ஜாக்சனுக்கு மூன்று வயதில் மகன் உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டுமல்லாமல் நடிகை எமி ஜாக்சன் முதலில் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார் ஆனால் சில ஆண்டுகளில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் காதல் பிரேக் அப் ஆனது.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரான எட் பெஸ்ட்விக் என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார் நடிகை எமி ஜாக்சன் அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment