இவன் வேற மாதிரி பட நடிகை ஒட்டு துணியில்லாமல் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கதறும் ரசிகர்கள்!!

surubhi
surubhi

Actress surabhi accepted pillow challange photo:நடிகை சுரபி தமிழ் திரையுலகில் விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஜீவா, புகழ், அடங்காதே போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பின் தெலுங்கு படங்களில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகைகள் வீட்டில் இருந்துகொண்டு போரடிக்காமல் இருப்பதற்காக ஏதாவது வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். முதலில் டல்கோனா காபி சேலஞ்ச் வீடியோவை பதி விட்டனர்.  அதனைதொடர்ந்து தற்போது புதிதாக தலையணை சேலஞ்ச் தொடங்கியுள்ளனர். அதாவது ஆடை இல்லாமல் தலையணையை மட்டும் வைத்து கட்டிக்கொண்டு போஸ் கொடுக்க வேண்டும்.

நடிகை பாயல் ராஜ்புட் தொடக்கி வைத்த இந்த தலையணை சேலஞ்சை மற்றவர்களும் ஏற்று தங்களுடைய புகைப்படத்தை பதிவிட்டுவருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை சுரபியும் ஏற்றுக்கொண்டு தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

surabhi
surabhi