நான் எவன் கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்ண உனக்கு என்ன.! சீறிப்பாய்ந்த சன் டிவி சீரியல் நடிகை

ethirneechal lates
ethirneechal lates

சினிமாவை பொருத்தவரை நடிகைகள் வாய்ப்ப தேடி சென்றாலே அட்ஜஸ்ட்மென்ட் என்ற பிரச்சனை சமீப காலமாக பலரும் சந்தித்து வருவதாக கூறி வருகிறார்கள் இது நாளடைவில் சகஜமாகிவிட்டது அதேபோல் சமீபகாலமாக நடிகைகளை பேட்டி எடுக்கும் பொழுது உங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் நடந்துள்ளதா என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

அப்படிதான் பிரபல சீரியல் நடிகையிடம் இந்த கேள்வியை முன் வைத்துள்ளார்கள் அதற்கு சரமாரியாக திட்டியிருந்தார் அந்த சீரியல் நடிகை சன் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த சீரியல் என்று மக்களால் அதிகம் பார்க்கப்படும் சீரியல் என்றும் டாப்ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.

எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தைப் பிடித்து வருகிறது அதிலும் குணசேகரன் கதாபாத்திரம் வில்லத்தனமாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய பிளஸ் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சிராணி என்ற கதாபாத்திரத்தில்  நடித்து வருபவர் காயத்ரி கிருஷ்ணன்.

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றிய கேள்விக்கு அவர் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார் அதில் ஏவ எவன் கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு போனா உங்களுக்கு என்ன வந்துச்சு என்று கூறி மிகவும் ஆவேசப்பட்டுள்ளார் மேலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து நடிக்கிது அது அவளோட விருப்பம் இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை.

எப்ப பாத்தாலும் நடிகையையே பார்த்தாலே இந்த கேள்வியை தான் உங்களுக்கு கேட்க தோணுமா அப்படி கேட்டால் கண்ணீரோடு பதில் சொல்லனுமா என்று கிழித்து தொங்க விட்டுள்ளார் நடிகை காயத்ரி இப்படி எல்லாம் ஒரு கேள்வியை கேட்டு நடிகைகளை மனதாலும் உடம்பாலும் சாகடிக்காதீங்க என்ற கருத்தை   எதிர் நீச்சல் நடிகை காயத்ரி முன் வைத்துள்ளார்.