புடவைக்கு குட்பாய்.. கடற்கரையில் இறங்கி போஸ் கொடுத்த எதிர்நீச்சல் ஜனனி.. வைரலாகும் மாலத்தீவு புகைப்படம்..

ethirneechal janani : சன் தொலைக்காட்சியில் எத்தனயோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் மக்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்த சீரியல் ஆக இருந்து வந்தது எதிர்நீச்சல் சீரியல் இந்த சீரியலை கோலங்கள் சீரியல் இயக்கிய திருச்செல்வன் தான் இயக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடிக்கிறார்.

மேலும் எதிர்நீச்சல் சீரியலில் மாரி முத்து மறைந்த பிறகு சீரியல் டல்லடிக்க ஆரம்பித்தது மறைந்த மாரிமுத்து நடித்த குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது பிறகு வேல ராமமூர்த்தி என்பவர் நடித்து வருகிறார்.

25 முறை நேருக்கு நேராக மோதிக்கொண்ட ரஜினி மற்றும் பாக்கியராஜ்.. களத்தில் வெற்றி பெற்றது யார் தெரியுமா.?

என்னதான் வேலராமமூர்த்தி நடித்தாலும் குணசேகரன் இடத்தை நிரப்ப முடியவில்லை இந்த நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி கரிகாலன் திருமணம் எலக்சன் ஆதிரை வழக்கு என அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

அதனால் சீரியலில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருந்து வருகிறது அதேபோல் இந்த தொடரில் மிகவும் திறப்பு முனையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஜனனி என்கின்ற மதுமிதா.

டைட்டில் வின்னர் என பில்டப் செய்து நொந்து நூடில்ஸ் ஆன மாயா பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.?

இவர் இந்த சீரியலில்ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அந்த வகையில் தற்பொழுது மாலத்தீவில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

ethirneechal janani
ethirneechal janani
ethirneechal janani
ethirneechal janani