வாயோடு வாய் வைத்து லிப் லாக் அடித்துள்ள எதிர்நீச்சல் ஜனனி.! இதுவரை பலரும் பார்த்திராத காட்சி..

ethir neechal : சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது எதிர்நீச்சல் சீரியல் இந்த சீரியல் மூலம் சன் தொலைக்காட்சிக்கு மிகப்பெரிய டிஆர்பி ரேட்டிங் ஏரி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் பெண்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக இருந்து வருகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக மதுமிதா, ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு முன்பே ஒரு சில தெலுங்கு சீரியல்களும் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். அந்த தெலுங்கு சீரியல் மூலம் தான் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்பொழுது எதிர்நீச்சல் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் நடிக்கும் கதாநாயகி மதுமிதாவை தற்பொழுது தமிழ் ரசிகர்களிடையே ஃபேவரட் சீரியல் நடிகையாக மாறி வருகிறார். இவர் பெங்களூரை சேர்ந்தவர் ஆனாலும் ஆரம்பத்தில் இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாது.

ஒருமுறை தன்னுடைய அப்பாவின் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ளார்கள் அப்பொழுதுதான் மதுமிதாவின் அப்பாவிடம் உன் மகள் நடிக்க போகலாம் என கூறினார்கள். அதனை தொடர்ந்து மதுமிதா நடிப்பதற்கு சில முயற்சிகளையும் எடுத்தார் ஆரம்பத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் ஆடிஷன் போகும்போது ரொம்பவே பயத்தோடு இருந்துள்ளார்.

அதேபோல் ஜனனி ஒவ்வொரு முறையும் ஆடிஷன் போகும்பொழுது தனக்கு கொடுத்த வசனங்களை வீட்டிலிருந்து ஆடிஷன் போகும் வரை மனப்பாடம் செய்து கொண்டு தான் போக உள்ளார் அப்படித்தான் தெலுங்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது வந்த வாய்ப்பை விடாமல் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் திருச்செல்வர் இயக்கத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

முதலில் இந்த சீரியலில் நடிக்க வேண்டுமா என யோசித்துக் கொண்டிருந்திருக்கிறார் ஆனால் திருச்செல்வன் சீரியலை கேள்விப்பட்ட பிறகு நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார் தற்பொழுது ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பார்த்து நல்ல வேலை இந்த சீரியலை மிஸ் செய்யவில்லை என பெருமூச்சு விட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே இவருடைய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வகையில் ஒரு புதிய புகைப்படம் ஒன்று வைரலாக வருகிறது. அந்த புகைப்படத்தில் கதாநாயகனோடு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம்ம ஜனனியா இப்படி லிப் லாக் அடிக்கிறது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியலில் இவர் அமைதியின் புயலாக இருக்கிறார் ஆனால் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ethir neechal serial janani
ethir neechal serial janani

Leave a Comment