ஈஸ்வரன் பட நடிகையின் போஸை பார்த்து கதிகலங்கும் ரசிகர்கள்!! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

eswaran movie actress new look photo viral: தெலுங்கு திரை உலகில் மிகப் பிரபலமாக நடித்து வலம் வந்து கொண்டிருந்தவர்தான் நிதி அகர்வால்.

இவர் தெலுங்கில் ஏரால திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் அதனை தொடர்ந்து இவர் தற்போது தமிழிலும் ஒருசில திரைப்படத்தில் நடித்து வலம் வருகிறார்.

இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி என்ற திரைப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  மேலும் சிம்புவுடன்  ஈஸ்வரன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் மகிழ் திருமேனி இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இவர் ஒரு சில காலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வர்ணிக்க வைத்துவருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இவர் தனது வாழைத்தண்டு போல் இருக்கும் தொடையை காட்டி எடுத்த புகைப்படமாக இருக்கிறது இந்த புகைப் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

pumipadanadikai
pumipadanadikai

Leave a Comment