இல்லறை வாழ்க்கைக்கு ரெடியான எரும சாணி விஜய்..! அடேங்கப்பா ஜோடி பிரமாதம்..!

0
eruma-saani
eruma-saani

தற்போது சினிமா பிரமுகர்கள் போல யூடியூப் நண்பர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வருகிறார்கள் அந்த வகையில் இவர்களுக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாகிய நிலையில் அவர்களும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை எளிதில் பெற்று விடுகிறார்கள்.

அதேபோலத்தான் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றான எரும சாணி என்ற சேனலில் மூலம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமான நடிகர் தான் விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அரிஜா உடன் இணைந்து விளையாடும் வீடியோ  மிகவும் வேடிக்கையாக அமைந்தன.

மேலும் நமது பிரபலம் சினிமாவில் நுழைந்தவுடன் அருள்நிதி நடித்த டிபிளாக் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் அதேபோல அவர் அந்த திரைப்படத்தில் பிரெண்ட் ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்காது இந்நிலையில் நமது யூடியூப் பிரபலம் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் புகைப்படம் மூலம் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் அவர் நீண்ட காலமாக காதலித்து வரும் நட்சத்திர என்பவரை தான் விஜய் அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில் நேற்றுதான் அவர்களுக்கு பெண் பார்க்கும் ஃபங்ஷன் நடைபெற்று இருந்தன.

அந்த வகையில் அப்பொழுது ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட நிலையில் அவை சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பதிவு வருகிறது. எது எப்படியோ சிங்கிளாக இருக்கும்போது நமது எரும சாணி சேனலில் மிகவும்  பிரம்மாண்டமான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த விஜய் திருமணமான பிறகும் அதே போன்று நடிக்க முன்வருவாரா என்று நம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

eruma saani-1
eruma saani-1