எரும சானி புகழ் ஹரிஜாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

0
harija
harija

யூடியூபில் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஹரிஜா, இவரை ஹரிஜா என்றால் யாருக்கும் தெரியாது ஆனால் எரும சானி ஹரிஜா என்றால் அனைவருக்கும் தெரியும், போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே மிகவும் பிரபலம்.

யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கொண்ட சேனல்களில் இதுவும் ஒன்று, இவர்கள் வெளியிடும் வீடியோ ஒன்றும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வந்தது, விஜய்யும் ஹரிஜாவும்  சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. யூடியூப் சேனல் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது.

முன்பு இருந்த முன்னணி நடிகர் எல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக மிகவும் கடின பட்டார்கள் என அவர்கள் கூறினார்கள், ஆனால் தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தங்கள் திறமைகளை யூடியூப் சேனல் மூலம் பிரபல படுத்தினாள் சினிமா வாய்ப்பு தானாக வருகின்றது.

harija
harija

அந்தவகையில் எருமசாணி புகழ் ஹரிஜா ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இவர் தனது காதலரான அமர் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்கள் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது புகைப்படம் இதோ.

harija
harija