அழகில் நடிகைகளை ஓரம் கட்டும் ஈரோடு மகேஷின் மனைவி எப்படி இருக்காங்கன்னு பாருங்க.!

mahesh
mahesh

சின்னத்திரையில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பின் நாட்களில் தொகுப்பாளராக மாறியவர் ஈரோடு மகேஷ். இவர் ஸ்டாண்ட் அப் காமெடியில் பின்னி எடுப்பதில் வல்லவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் பின்நாட்களில் நடுவராக மாறி வருகின்ற இளம் தலைமுறைனரை  ஊக்குவித்து வருகிறார்.

இவர் சின்னத்திரையில் மட்டும் தனது மீடியா பயணத்தை முடித்துக் கொள்ளாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் இவர் வேல்முருகன் போர்வெல்ஸ், சும்மா நச்சுனு இருக்கு ,சிகரம் தொடு, ஜம்புலிங்கம் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அவர் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் விஜய் டிவிக்கு வந்துள்ளார் அப்போது அவர் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் மகேஷ்க்கு இப்படி ஒரு அழகான மனைவியா புகைபடத்தை உற்று நோக்கி பார்த்து வருகின்றனர். மகேஷின் மனைவி முன்னாள் தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்.

mahesh family
mahesh family
mahesh family
mahesh family