மிக மெல்லிய ஆடையில் திருமண கோலத்தில் ஈராமான ரோஜா சீரியல் நடிகை பவித்ரா.! கண்ணை பறிக்கும் அழகில்!! மயங்கிய ரசிகர்கள்..

விஜய் டிவியில் குடும்ப கதைகளை மையமாக வைத்து பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் ஈரமான ரோஜாவே.

இந்த சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பவித்ரா ஜனனி. இவர் இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இவர் மற்ற நடிகைகளைப் போலவே தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

pavithra 1
pavithra 1

அந்த வகையில் கிறிஸ்டின் மதத்தின் திருமணம் செய்துகொள்ளும் மணப்பெண் போல் இருக்கும் அழகிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதலில் இவருக்கு திருமணம் ஆகப்போகிறது என்று ஷாக் ஆனார்கள்.

pavithra 3
pavithra 3

ஆனால் இது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்காக சும்மா எடுக்கப்பட்ட போட்டோஸ் ஷூட் என்று தெரியவந்தது.தேவதை போல் இருக்கிறீங்க பவித்ரா என்றும் சேலையில் மிரளவைக்கும் பவித்ரா என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

pavithra 5
pavithra 5

Leave a Comment