தமிழ் திரையுலகில் ஹிட் கொடுத்த காவிய காதல் திரைப்படங்கள்.!! லிஸ்ட் இதோ.

0

Epic Love movies in tamil cinema Here’s the list: தமிழ் சினிமாவில் பல வகையான திரைப்படங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்தது. ஆக்ஷன் படங்கள், காவியக்காதல் படங்கள், வரலாற்று படங்கள், உண்மை சம்பவங்களை கதையாக வைத்து எடுக்கப்படும் படங்கள், சமூக கருத்துக்களை வெளிப்படுத்தும் படங்கள், ஜாதி படங்கள், பேய் படங்கள், கடவுள் படங்கள் என பலவகை உண்டு.

இதில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அந்த படங்கள் ஹிட் அடிப்பதும் தோல்வியடைவதும் அவர்களின் கையிலே. அந்த வகையில் பலரும் விரும்பி பார்க்கும் திரைப்படம் காவியக் காதல் திரைப்படங்கள். அன்று தொடங்கி பாரதிராஜா முதல் இன்று கௌதம் மேனன் கவுதம் வரை அவர்களின் கதையில் உருவாகும் காதல் திரைப்படங்களை நாம் பார்த்துள்ளோம்.

இதுவரை நம் தமிழ் திரையுலகில் வெளிவந்து ஹிட்டடித்த காதல் திரைப்படங்கள் சிலவற்றை பார்ப்போம். முதல் மரியாதை, குணா, மூன்றாம் பிறை, சேது,  மௌனராகம், ரிதம், அலைபாயுதே, மின்னலே, காதல்,  3, பூவே உனக்காக, காதல் கோட்டை, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணமாயிரம், 96 போன்றவையாகும்.