என்னை நோக்கி பாயும் தொட்டா படத்தில் இருந்து மறுவார்த்தை ப்ரோமோ வீடியோ.!

0

கௌதம் மேனன் இயக்கத்தில் பல வருடங்களாக கிடப்பில் இருந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா இந்த திரைப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக மேகாஆகாஷ் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சசிகுமார், சுனைனா, செந்தில் வீராசாமி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் பல வருடங்களாக இதோ வருகிறது இதோ வருகிறது எனக் கூறுகிறார்களே தவிர இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் தான், இந்த நிலையில் இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளது.

வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது இந்த நிலையில் படத்தில் இருந்து மறுவார்த்தை என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.