ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்த தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

0

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா, இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாக வேண்டிய எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் பல பிரச்சினைகளால் வெளியாகவில்லை, இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தான் இயக்கி உள்ளார், கௌதம் மேனன் பண பிரச்சனையால் சிக்கியதால் படம் வெளியாவதற்கு தாமதமாகியது என கூறுகிறார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகுமா ஆகாதா என்ற சந்தேகம் அனைத்து ரசிகர்களிடமும் இருந்தது அதனால் அடுத்ததாக அசுரன் திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள் தற்போது அசுரன் திரைப்படத்தை முடித்துவிட்டார்கள்.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது, தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.